header("Expires: " . gmdate("D, d M Y H:i:s", time() + (-1000*60)) . " GMT"); header("pragma".": "."no-cache"); header("cache-control".": "."private"); header("Cache-Control: "."no-cache"); ?>
| வேதியியல் பெயர் | வணிகப் பெயர் | சமன்பாடு (அ) குறியீடு |
| சோடியம் குளோரைடு | சமையல் உப்பு | NaCl |
| சோடியம் கார்பனேட் | சலவை சோடா | Na2CO3 |
| சோடியம் பை கார்பனேட் | சமையல் சோடா | NaHCO3 |
| சோடியம் ஹைட்ராக்சைடு | காஸ்டிக் சோடா | NaOH |
| சில்வர் நைட்ரேட் | லூனார் காஸ்டிக் | AgNO3 |
| கால்சியம் ஆக்சி குளோரைடு (அ) கால்சியம் ஹைபோ குளோரைடு | பிளிச்சிங் பவுடர் | CaOCl2 |
| கால்சியம் கார்பனேட் | சுண்ணக் கட்டி | CaCO3 |
| மக்னீசியம் சல்பேட் | எப்சம் உப்பு | MgSO4.7H2O |
| கால்சியம் சல்பேட் | ஜிப்சம் உப்பு | CaSO4.2H2O |
| நீர்நீக்கிய கால்சியம் சல்பேட் | பிளாஸ்டர் ஆப் பாரிஸ் | CaSO4.1/2H2O |
| காப்பர் சல்பேட் | நீல விட்ரியால் | CuSO4.2H2O |
| சிங்க் சல்பேட் | வெள்ளை விட்ரியால் | ZnSO4.7H2O |
| இரும்பு சல்வேட் | பச்சை விட்ரியால் | FeSO4.7H2O |
| சோடியம் சல்பேட் | கிளபர் உப்பு | Na2SO4.10H2O |
| பெர்ரஸ் அம்மோனியம் சல்பேட் | மோர்ஸ் உப்பு | FeSO4(NH4)2SO4.6H2O |
| பொட்டாசியம் சல்பேட் | படிகாரம் (Alum) இரட்டை சல்பேட் | KAl(SO4)2.12H2O (அ) K2SO4Al2(SO4)3.24H2O |
| சோடியம் தையோ சல்பேட் | ஹைப்போ | Na2S2O3.5H2O |