Question and Answer

Com And Hosting 

1. நிறக்குருடு தன்மையுள்ள ஒரு தாய்க்கும், குறைபாடற்ற ஒரு தந்தைக்கும் பறக்கும் குழந்தைகள் கீழ்க்கண்டவாறு இருப்பார்கள்

விடை

2. மனிதன் __________ இரத்தப் பராணியாகும்


3. கதிரியக்கத் தனிமத்திற்கு எடுத்துக்காட்டு __________


4. புற தீபகற்ப இந்திய ஆறுகளில் மிக முக்கியமான ஆறு


5. அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம் __________


6. பாக்டீரியாவை முதலில் கண்டுபடித்து விவரித்த அறிஞர்


7. உலக பூமி நாள் எனப்படுவது


8. நீராவிப் போக்கின் பெரும் பகுதி __________ மூலம் நடைபெறுகிறது


9. சித்தரஞ்சன் இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்


10. நீலகிரி மலைகள், ஆனைமலைகள், பழனிமலை, கொடைக்கானல் குன்று, குற்றால மழை, மகேந்திரகிரி மலை, அகத்தியர் மலைகள் அமைந்திருக்கும் பகுதி


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”