Question and Answer

Com And Hosting 

1. சர்க்கரை களஞ்சியம் என அழைக்கப்படும் மாநிலம்


2. சிந்து சமவெளி மக்கள் கடல் வாணிபம் செய்த நாடுகள் __________


3. கற்பூர தைல மரங்கள் காணப்படும் மாவட்டம்


4. எரித்ரோசைட்டுகள் என்பவை __________


5. வேளாண் தொழில் செய்ய ஏற்ற எளிதானப் பகுதி


6. மருதநில வாழ்வோரின் உணவு


7. குப்தர்கள் ஆதரித்த சமயம் __________ சமயமாகும்


8. __________ புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் குந்தல்வனம் (காஷ்மீர்)


9. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி என்ற மையம் __________ சுரங்கத்திற்கு புகழ்பெற்றது ஆகும்


10. தேசியக் காடுகளின் கொள்கை அண்மையில் இயற்றப்பட்ட ஆண்டு


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”