Question and Answer

Com And Hosting 

1. தாவரங்களின் உணவு, நீர் மற்றும் தாது உப்புக்கள் பக்கவாட்டில் செலுத்தப்படுவது __________


2. இந்தியாவில் தற்போது எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?


3. மாங்கனீசு கிடைக்குமிடம்


4. திரிபீடகங்களுக்கு அதிகாரப் பூர்வமான விளக்கவுரை __________ புத்தசமய நாட்டில் (காஷ்மீர்) இறுதி வடிவம் பெற்றது


5. பாலூட்டிகளில் முட்டையிடும் திறனுடையவை __________


6. __________ என்ற நூலை எழுதியவர் சரகர்


7. ஆர்க்கியாப்டெரிக்ஸ் __________ விலங்குகளின் இணைப்புச் சங்கிலி


8. தமிழ் நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை எங்கிருந்து தலைமையேற்று நடத்தினார்


9. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு


10. கூட்டுத் திசுவிற்கு எடுத்துக்காட்டு __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”