Question and Answer

Com And Hosting 

1. ஆங்கிலேயர்களால் காவிரியில் மேலணை கட்டப்பட்ட ஆண்டு __________


2. 1799-கட்டபொம்மனோடு போர் தொடுக்க சென்றவர் __________


3. சர்க்கரை கரைசலிலிருந்து ஒயின் (வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா __________


4. எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய் மொழி


5. செல் சுவற்றில் காணப்படும் வேதிப்பொருள்கள் __________


6. __________ இந்தியாவில் தங்கிய மாதங்கள் 19


7. __________ என்பதன் பொருள் தேவர்களுக்கு பிரியமானவா


8. நவரத்தினங்கள் என்பது __________ அறிஞர்கள் சேர்ந்தஅவையாகும்


9. தமிழ்நாட்டில் பத்தினி வழிபாடாகிய கண்ணகிக்கு கோயிலை கட்டி அறிமுகப்படுத்தியவர் __________


10. உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ தாவரங்களின் நிலையம் இருக்குமிடம் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”