Question and Answer

Com And Hosting 

1. ஹீராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?


2. ISRO-வின் நிலநடுக்கோட்டு விண்கல ஏவுதளம் (Equatorial Rocket Launching Station) அமைந்துள்ள இடம்


3. தமிழ்நாட்டின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது


4. ஓர் இடத்தில் ஒரு நாளில் நிலவும் தட்பவெப்ப நிலையை __________ என்கிறோம்


5. ஒரு புரோகாரியோட் வகை செல்லின் பண்பை கண்டறியவும்


6. முர்ரோ-டார்லிங் கொப்பரை எங்கு காணப்படுகிறது?


7. தமிழ்நாட்டில் துணை வெப்ப மண்டல மலைக் காடுகள் அமைந்துள்ள பகுதி


8. குரு அரசின் புகழ் மிக்கவர்கள் __________


9. __________ பேரினங்களில் நீள கிளைகள் மற்றும் குட்டை கிளைகள் காணப்படுகின்றன?


10. வேம்பு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”