Question and Answer

Com And Hosting 

1. 2011ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் சதவீதம்


2. தாவர செல் __________ பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது


3. செல்லின் ‘புரதத் தொழிற்சாலைகள்’ எனப்படுபவை யாவை?


4. __________ என்ற சமயப் பிரிவை ஆதரித்த மௌரிய அரசன் பிந்துசாரர்


5. முன்வேத காலத்தில் __________ ஒருதாரா மணமாகும்


6. மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம்


7. ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்கண்ட மலை வகைக்கு ஒர் உதாரணம்


8. இரண்டாவது புத்தசமய மாநாடு வைசாலியில் நடைபெற்ற ஆண்டு __________


9. முதியோர் மாத ஒய்வூதியத் திட்டம் வழங்கும் தொகை __________


10. புற்றுநோய் எதிர்ப்பு செயல்திறன் உடைய தாவரம் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”