Question and Answer

Com And Hosting 

1. தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி செய்த காலம்

விடை

2. தமிழக்தில் பருத்தி பயிரிடப்படும் நிலப்பரப்பு


3. இந்திய தொழிற்சங்கச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு __________


4. சீஸ்மேகிராஃப் எனும் கருவி பயன்படுவது


5. மோட்டார் வாகன எரிபொருள்களில் அடங்கியுள்ள கன உலோகமாகிய __________ நீக்குவதன் மூலம் காற்று மாசுபடுதலைத் தவிர்க்கலாம்


6. நோய்களைப் பரப்பும் பூச்சிகளைக் கவர்ந்து ஈர்ப்பது __________


7. தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு சுமார்


8. பம்பாய்க்கும் தானேக்குமிடையே முதல் முதலாக ரயில் பாதை போடப்பட்ட ஆண்டு


9. தக்காணம் முழுவதையும் கைப்பற்றி சாதவாகன ஆட்சியை விரிவுப்படுத்தியவர் __________


10. இந்தியாவில் பருத்தி விளைச்சலுக்கும், சாகுபடி செய்யவும் உகந்த பகுதியாக உள்ள பிரதேசம்


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”