Question and Answer

Com And Hosting 

1. வளிமண்டலத்தில் O2 எவ்வாறு ஈடு செய்யப்படுகிறது?


2. ‘பீஹாரின் துயரம்’ என்று அழைக்கப்படும் ஆறு யாது?


3. தஞ்சாவூர் மதுரையுடன் இணைக்கப்பட்ட ஆண்டு __________


4. “இந்திய சேக்ஸ்பியர்” என அழைக்கப்படுபவர் __________


5. ஒருஅரை கடத்துசவ்வின் மூலம் கரைசல்கள் ஊடுபரவும் முறை __________


6. ஒரே ஒரு குரோமோசோமைப் பெற்றது __________ ஆகும்


7. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் எனப்படுபவது


8. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?


9. கஞ்சமலையில் கிடைக்கும் தாது


10. ரயத்துவாரி முறைக்கு நியமிக்கப்பட்டவர்கள் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”