Question and Answer

Com And Hosting 

1. குளிர்காலத்தில் அதிக மழை பெறும் பகுதி எது?


2. வடகிழக்குப் பருவக் காற்றினால் அதிகபட்ச மழைப்பொழிவு பெறும் மாநிலம் எது?


3. __________ என்றழைக்கப்பட்ட நாணயம் துளையிடப்பட்ட நாணயம்


4. தமிழ்நாட்டின் கடினமாக மரங்கள் காணப்படும் பகுதிகள்


5. பின்வேத கால மக்கள் சாம்பல் வண்ணம் தீட்டப்பட்ட __________ பயன்படுத்தினர்


6. தாவரங்களின் திசுக்களை அழித்துப் பச்சையத்தை நீக்கும் மாசுபடுத்தி __________


7. லிங்கம்ம நாயக்கர் என்பவர் __________


8. சாதவாகனர்களின் காலத்தில் வெளியிடப்பட்ட வெள்ளி நாணயம் __________


9. __________ ஒரு பிரதம மந்திரி


10. சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”