Question and Answer

Com And Hosting 

1. __________ செயலியல் நிலை மூலம் தாவரங்கள் __________ நீரை நீர்ம நிலையில் இழக்கின்றன?


2. இந்தியாவின் இயற்கை பிரிவுகளின் எண்ணிக்கை


3. வைரஸ்கள் என்பவை வேதியியல் ரீதியாக __________


4. தஞ்சாவூரின் முதல் நாயக்கர் __________


5. இராமநாதபுர மாவட்டத்திலிருந்து சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு


6. தேவதாசி ஒழிப்புச் சட்டத்தினை நிறைவேற்றியவர் __________


7. கயத்தாரில் தூக்கலிடப்பட்டவர் __________


8. 2001ன் படி தமிழகத்தின் கல்வியறிவு பெற்ற நகர்ப்புற மக்கள் தொகை அளவு


9. என்ரான் மின்சக்தி திட்டம் உள்ள மாநிலம்


10. இந்தியா மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்வது


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”