Question and Answer

Com And Hosting 

1. சந்திரகுப்தரின் நினைவாக கட்டப்பட்ட பழமையான கோயில் __________


2. செல் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வது __________ ஆகும்


3. விஸ்வநாத நாயக்கரின் சிறந்த தளபதி __________


4. குளோரெல்லா ஆல்கா, அதன் செல் அமைப்பு அடிப்படையில் எந்த பரிவை சார்ந்தது?


5. கடலோரப் பகுதியில் காணப்படும் மண்


6. மேயாற்று நீரால் மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கப்படுவது


7. பாண்டியர்களின் தலைநகரம் __________


8. இரு வாழ்வி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக


9. விக்ரம சகாப்தத்தை நிறுவியவர் __________


10. கனிஷ்கர் காலத்தில் புத்தசமயம் __________ என்ற இருபிரிவு தோன்றியது


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”