Question and Answer

Com And Hosting 

1. இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசியப் பகுதியின் முதல் ஆளுநர் __________


2. இந்தியாவிலேயே அதிக நெல் சாகுபடி நடைபெறும் மாநிலம்


3. அர்த்த சாஸ்த்திரம் __________ கொண்டது


4. சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் போன்ற நாடகங்களை எழுதியவர் __________


5. வடக்குக் கடற்கரை மாவட்டங்கள் பெறும் வருட சராசரி மழையளவு


6. தலைமுறைகளில், பெற்றோர்களின் பண்புகளை மட்டுமே ஒத்திருக்காமல், அதன் முந்தைய தலைமுறைப் பண்புகளையும் காணலாம். இத்தகைய கடத்தப்படும் பண்புகளின் மாற்றங்களே ______________ எனப்படும்.


7. 10+2+3 கல்விமுறை நாடு முழுவதும் எந்த குழுவின் பரிந்துரையின் படி அமல்படுத்தப்பட்டது __________


8. “இகபனா” குறிப்பது எதனை?


9. தொலைபேசி வசதிகள் செய்ய உள்ள இரயில்


10. இரத்தத்தட்டுகளால் இரத்த உறைவிற்காகச் சுரக்கும்நொதி __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”