Question and Answer

Com And Hosting 

1. குறுக்கு மறுக்கு எதிரிலையடுக்கம் எந்தத் தாவரத்தில் காணப்படுகிறது?


2. கோயம்புத்தூர் பீடபூமியில் அடங்கியுள்ள மாவட்டங்கள்


3. __________ என்ற அசோகரின் கொள்கைகளை பிராகிருத மொழியில் பரப்பினார்


4. “ரோஸ் உட்” __________ தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது


5. தஞ்சை திருசசி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் உருவான ஆண்டு


6. மதுரைநாயக்கர்களின் கடைசி ஆட்சியாளர் __________


7. பெனிசிலின் யாரால் கண்டுபடிக்கப்பட்டது?


8. இந்தியாவில் தந்தி முறை புகுத்தப்பட்ட ஆண்டு __________


9. இலைகளின் சர்சினேட் வெர்னேசன் இதனுடைய குறிப்பு பண்பாகும்


10. சிப்பி தொழிற்சாலைக்கு தீமை விளைவிக்கும் கடற்பஞ்சு எது?


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”