Question and Answer

Com And Hosting 

1. மகாவீரர் தன் கொள்கையை போதித்த மொழி __________


2. முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள்


3. மிகவும் பரபலமான மலைவாழ் மக்கள் தாவரவியல் (எத்னோபாடனிஸ்ட்)-லின் இந்திய விஞ்ஞானியாக கருதப்படுபவர்


4. வெப்பச் சலன முறையால் மழை பொழியும் இடங்கள்


5. __________ என்ற சமூக அமைப்பு பின் வேத காலத்தில் தோன்றியது


6. இந்தியாவின் 28வது மாநிலம்


7. __________ பேரரசை கி.மு.322ல் நிறுவியவர் சந்திரகுப்த மௌரியர்


8. பூஞ்சை ஓட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு __________


9. வளர் நுனிகளில் காணப்படும் திசுக்களின் பெயர் __________


10. மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம் __________


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”