Question and Answer

Com And Hosting 

1. உலகிலேயே அதிக அளவு தங்கத்தை வைத்துள்ள நாடு எது?


2. புளியின் அறிவியல் பெயர் __________


3. ஒரு செல்லின் உயிருள்ள பகுதி __________என்று அழைக்கப்படுகிறது


4. குப்தப் பேரரசில் __________ காலத்தில் நவரத்தினங்கள் அவை செயல்பட்டது


5. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்


6. தாவரங்களில் சுவாசித்தலின்போது வெளிவரும் வாயு __________


7. பிம்பிரியில் __________ தயாரிக்கப்படுகிறது


8. புத்தர் பனிரெண்டு ஆண்டுகள் __________ என்ற இடத்தில் இருந்தார்


9. கடல் அனிமோன்கள் என்பவை __________


10. கணிப்பொறித் துறையில் துரித வளர்ச்சி பெற்றுள்ள நாடு எது?


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”