Question and Answer

Com And Hosting 

1. மேலைநாட்டு கல்வி முறையை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியவர்கள் __________


2. வகைப்பாட்டியலில் குடும்பத்திற்கு அடுத்துவரும் அலகு __________


3. தென்னக இரயில்வே மண்டலம் அமைந்துள்ள இடம்


4. அட்சதீர்க்க ரேகை அடிப்படையில் சேகரிக்கப்படும் புள்ளி விபரங்கள்


5. பொகாரோ, ரூர்கோலா, ஜாம்செட்பூர் போன்ற இடங்களின் சிறப்பு


6. 1927 ஆம் ஆண்டு காங்கிரஸ் தொண்டர்களை அடக்கியவர் __________


7. கணையத்தின் பீட்டா செல்களில் சுரக்கும் ஹார்மோன் __________ ஆகும்


8. தேசிய மாம்பழத் தோட்டம் எங்குள்ளது?


9. செல் என்ற பெயரிட்ட அறிவியலாளர் யார்?


10. மருத நிலத்தில் வாழ்ந்தவர்கள்


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”