Question and Answer

Com And Hosting 

1. மலேரியா நோயை உண்டு பண்ணும் ஓட்டுண்ணி __________


2. பல்கலைக்கழக மான்யக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு __________


3. ஆவடி கனரக வாகன தொழிற்சாலை அமைக்கப்பட்ட ஆண்டு __________


4. செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரியாக பேணுவது __________


5. இந்தியா ஒரு __________ கண்டமாக கருதப்படுகிறது


6. பட்டுநெசவுத் தொழில் அதிகமாக நடைபெறும் இடங்கள்

விடை

7. __________ என்தன் பொருள் இறந்தவர்களின் நகரம்


8. தென்னிந்தியாவில் மிக உயர்ந்த மலைச்சிகரம்


9. __________ என்ற பெண் கடவுளும் முந்தைய வேதகாலத்தில் வழிபட்டனர்


10. தமிழகத்தில் உள்ள நிலங்களின் வேளாண்மை இல்லாத பயன்பாட்டில் உள்ளவை


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”