Question and Answer

Com And Hosting 

1. தூத்துக்குடி துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது?


2. கடற்கரைக்கு இணையாக தேரி மணல் குன்றுகள் தமிழ்நாட்டில் காணப்படும் இடம்


3. பருப்பு வகைத் தாவரங்கள் எதனை அதிக அளவு கொண்டிருக்கின்றன?


4. இந்திய தேசிய வரலாற்றில் காந்தியக் காலம் என்று அழைக்கப்பட்ட காலம் __________


5. திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசர் காந்தி ராஜாவுக்கும் நடைபெற்ற போர் __________


6. வெளவால்கள் __________ வகை


7. உட்கரு நீங்கலாக உள்ள புரோட்டோபளாசத்தின் பெயர் __________


8. கொசு ஒழிப்பு தினமாக எந்த தினத்தைக் கொண்டாடுகிறோம்?


9. வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் __________


10. கிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைநகர்


Domain Registration starts from Rs.99/- (.in) Web Page Design Rs.100/-per page <br>Hosting free 1500 MB Call 81 2424 8283

“This route is goting to Government Job”